General15 January 2026

கிழக்கின் மருத்துவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
 
அதன்படி, நாளை நடைபெறவுள்ள நிறைவேற்றுக்குழுவின் கலந்துரையாடலின் பின்னர், அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes