கல்விச் சீர்திருத்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், அதற்குத் தனது முழுமையான ஆதரவை வழங்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தரம் 6 க்கான கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாததால், இலட்சக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கல்விச் சீர்திருத்தங்கள் நிறுத்தப்பட்டதற்கான பழியை எதிர்க்கட்சியின் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும், ஆனால் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே இதனை இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கல்வித் துறை நிபுணர்களுடன் கலந்துரையாடி, தேவையற்ற அல்லது பொருத்தமற்ற பகுதிகளை நீக்கிவிட்டு, இந்த ஆண்டிலேயே முறையான சீர்திருத்தங்களை விரைவாக அமுல்படுத்துமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து முறையான பேச்சுவார்த்தை நடத்தப்படுமானால், எதிர்க்கட்சியின் கருத்துக்களை முன்வைக்கவும், சீர்திருத்தங்களைச் சரியாகச் செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்கவும் தாம் தயாராக இருப்பதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.
Latest News
இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு!
Local
16 September 2026
மட்டக்குளி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு: 12 பேர் மருத்துவமனையில்!
Local
16 September 2026
அதானியைப் பின் தள்ளி ஆசிய செல்வந்தர் பட்டியலில் டிக்டொக் நிறுவுனர் முதலிடம்!
Local
16 September 2026
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளில் புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல்
Local
16 September 2026
5 ஆவது மகளிர் பிரீமியர் லீக் (WPL): ஏலம் ஒக்டோபரில் - ஜனவரியில் தொடர் ஆரம்பம்!
Local
16 September 2026
கொசோவோ முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
Local
16 September 2026
மகனுக்காக ஒதுங்கிக்கொண்ட தளபதி: ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ் - வெளியான அதிரடி அறிவிப்பு
Local
16 September 2026
டிட்வா சூறாவளியை தொடர்ந்து 30,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தில்!
Local
16 September 2026
செப். 25 முதல் பொல்கொல்ல நீர்த்தேக்கம் வெறுமையாக்கப்படும்: கொத்மலை நீர்மின் உற்பத்தியும் இடைநிறுத்தம்!
Local
16 September 2026
சூர்யா - ஜோதிகாவின் ‘20 Years of Love & War’ காணொளி : 13 மணி நேரத்தில் 4.8 கோடி பார்வைகள்!
Local
16 September 2026