பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில், கையெழுத்திடும் நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
முன்னதாக 2026 ஆம் ஆண்டிற்கான பாதீட்டை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதனத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டது.
இதன்படி அடிப்படை வேதனத்தை 1,350 ரூபாயிலிருந்து 1,550 ரூபாயாக 200 ரூபாய் அதிகரிப்பதற்கும், வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாயினை அரசாங்க நிறுவனங்களினூடாக செலுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
அதற்கமைய, இந்த வேதன அதிகரிப்புக்காக பாதீட்டில் 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Latest News
சகோதரிகளிடையே வெடித்த சொத்து மோதல் – குற்றச்சாட்டுக்கு கண்ணீருடன் பதிலளித்த அம்பிகா!
Local
23 September 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் - நாடாளுமன்ற உறுப்பினர்களை மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!
Local
23 September 2026
அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவதில் விலக்கு – காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
23 September 2026
மெக்சிகோ கடற்பகுதியில் அதி தீவிரமடைந்த ‘போலோ’ சூறாவளி
Local
23 September 2026
அனோஜனின் மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்
Local
23 September 2026
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு - மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்!
Local
23 September 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் விசேட சந்திப்பு!
Local
23 September 2026
ரஜினி படத்தில் மைக்கேல் ஜாக்சன்! நிறைவேறாமல் போன ரஹ்மானின் கனவு – பல ஆண்டுகளுக்குப் பிறகு தமன் பகிர்ந்த ரகசியம்
Local
23 September 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நாளை ஆரம்பம்!
Local
23 September 2026
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட அவுஸ்திரேலியா!
Local
23 September 2026