General02 February 2026

காவல் நிலையத்தில் துப்பாக்கி மாயம் - இருவர் கைது

மத்துகம காவல் நிலையத்தில் துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் காணாமல் போனது தொடர்பாக ஒரு காவல்துறை உப பரிசோதகர் மற்றும் கொன்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes