2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்குரிய செயன்முறைப் பரீட்சைகள் வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகும் எனப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தப் பரீட்சையானது பெப்ரவரி 7ஆம் திகதி முதல் பெப்ரவரி 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 74 பரீட்சை மத்திய நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக இன்று (பெப்ரவரி 2) முதல் அவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
மாணவர்கள் தமக்குரிய பரீட்சை நிலையம் மற்றும் நேரத்தை அனுமதி அட்டையின் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Latest News
"அவருடன் நடித்ததே பெருமை!" தளபதி விஜய் குறித்து நடிகை மமிதா பைஜூ வெளியிட்ட நெகிழ்ச்சி தகவல்!
Local
18 September 2026
வடகிழக்கு பாகிஸ்தானில் அதிர்ச்சி: பள்ளிவாசலில் வெடிப்புச் சம்பவம்! - 17 பேர் உயிரிழப்பு
Local
18 September 2026
அஜித்தின் புதிய திரைப்படம் - அடுத்தடுத்து விலகும் முன்னணி நடிகர்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்
Local
18 September 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்
Local
18 September 2026
அனைத்து சாதனைகளும் தகர்க்கப்பட்டன! மலையாள திரையுலகின் புதிய வசூல் சக்கரவர்த்தியாக உருவெடுத்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்'!
Local
18 September 2026
வில்பத்து தேசிய பூங்கா எல்லையில் மருத மரங்கள் எரிப்பு - உடனடி விசாரணைக்கு சுற்றாடல் அமைச்சு உத்தரவு!
Local
18 September 2026
நடிகர் ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை? – வெளியான தகவலால் பரபரப்பு
Local
18 September 2026
ஒரு நூற்றாண்டில் ஒரே முறை! நிலவில் உருவான புதிய பள்ளம்: நாசா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
Local
18 September 2026
விமல் வீரவன்சவின் கருத்து நீதிமன்ற அவமதிப்பாக உள்ளதா என விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு!
Local
18 September 2026
அமேசன் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை உயிரினம் - மரபணு சோதனையில் வெளியான ஆச்சரியம்
Local
18 September 2026