General06 February 2026

ஜெய்சங்கரை சந்தித்தார் டில்வின் சில்வா

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, இந்திய வெளியுறவு விவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.

உறவுகளை வலுப்படுத்துதல்: இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்தியா எப்போதும் இலங்கையின் உண்மையான மற்றும் நம்பகமான பங்காளியாக இருக்கும்" என அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes