General07 February 2026

நாணய சுழற்சியில் ஸ்கொட்லாந்து அணி வெற்றி

10ஆவது ஐசிசி (ICC) ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டி இன்று 3மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதுகின்றன.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes