ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று நடைபெற்றது
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
164 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதன்படி இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது
Latest News
அத்துருகிரிய மற்றும் மாலவியாகந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: துப்பாக்கிதாரி உட்பட 4 சந்தேகநபர்கள் கைது!
Local
21 September 2026
இந்திய நிதியுதவியுடன் மொரகஹகந்த – வெல்லேவல பாலம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!
Local
21 September 2026
பல மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை!
Local
21 September 2026
நச்சு வைக்கப்பட்டதா? ங்கோரோங்கோரோ 10 சிங்கங்கள் உயிரிழப்பு
Local
21 September 2026
நாட்டின் தொழிலாளர் படை 8 மில்லியனைக் கடந்துள்ளது - நுவரெலியாவில் பெண்களின் பங்களிப்பு அதிகம்!
Local
21 September 2026
"நாட்டைவிட்டே தப்பியோட முயன்றவர்களுக்கு வினையான போலி ஆவணங்கள்": காவல்துறையிடம் சிக்கிய அதிநவீன மோசடி வலையமைப்பு!
Local
21 September 2026
தமிழகம் முழுவதும் கோலாகலமாக நிறைவடைந்த விநாயகர் சதுர்த்தி: பிரமாண்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!
Local
21 September 2026
உத்தேச 22வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சஜித் பிரேமதாச அழைப்பு!
Local
21 September 2026
கரீபியன் கடலில் அமெரிக்க இராணுவத்தின் வான் தாக்குதல்: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் பலி!
Local
21 September 2026
இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை!
Local
20 September 2026