தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களை முறியடிக்க, இன்னும் இறுக்கமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவது குறித்துத் தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழரசு கட்சியுடன் இணைந்து பயணிப்பது குறித்துப் பல கட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன.
தற்போதைய அரசியல் சூழலில் சிதறிப் போகாமல், ஒரு பலமான கட்டமைப்பாகச் செயற்படுவது குறித்துத் தமிழரசு கட்சி தற்போது ஆராய்ந்து வருகிறது
இது தொடர்பான சாதகமான முடிவுகள் விரைவில் எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, அரசாங்கம் திட்டமிட்டு முன்னெடுக்கும் பௌத்த மேலாதிக்கச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துத் தமிழ் சக்திகளும் ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதன்போது வலியுறுத்தினார்.

Latest News
மத்திய கிழக்கு பதற்றத்தால் 100 அமெரிக்க டொலரை தாண்டிய மசகு எண்ணெய் விலை
Local
24 July 2026
ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று விவாதம்!
Local
24 July 2026
நீட் விவகாரம்: அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் - பிரதமர் மோடி தெரிவிப்பு
Local
24 July 2026
டெல்லி போராட்டம்: மாணவர்களுக்காக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர், ஆலியா பட் ஆதரவு
Local
24 July 2026
நாட்டின் சில பகுதிகளில் மழைக்கான சாத்தியம்
Local
24 July 2026
இலங்கை பொருட்களுக்கு 10 வீதம் வரி - டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய நடவடிக்கை இன்று முதல் அமுல்
Local
24 July 2026
'குஷா' ஏவுகணைச் சோதனை வெற்றி: இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனுக்குக் கிடைத்த பெரும் பலம்!
Local
24 July 2026
உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை விலக்கிக்கொண்டார் சோனம் வாங்சுக்
Local
24 July 2026
அமெரிக்கா பெரும் விலையை கொடுக்க வேண்டி வரும் : எச்சரிக்கும் ஈரான்
Local
24 July 2026
கால்பந்தாட்டப்போட்டியில் புதுமை: பரிசாக வழங்கப்படும் ஆடுகள்!
Local
24 July 2026