General06 May 2026

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான விசேட பண்ட வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான விசேட பண்ட வரியை கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவாக அதிகரித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இந்தத் திருத்தப்பட்ட வரியானது 2026 மே 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன், 2026 டிசம்பர் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes