ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய சாத்தியமான ஒப்பந்தம் ஒன்று குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமிக்ஞை செய்ததைத் தொடர்ந்து, மசகு எண்ணெய் விலையானது தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 6 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்து ஒரு பீப்பாய் சுமார் 103 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.
அமெரிக்க மசகு எண்ணெய் (US oil) சுமார் 7 சதவீத வீழ்ச்சியடைந்து ஒரு பீப்பாய் 95 அமெரிக்க டொலராக சரிந்துள்ளது.
இரு குறியீடுகளும் (benchmarks) முந்தைய அமர்வில் சுமார் 4 சதவீத சரிவைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதற்கு உதவ ட்ரம்ப் தனது Project Freedom முன்னெடுப்பை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள நிலையில், வர்த்தகர்கள் அப்பகுதியிலுள்ள நிலவரங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.
Latest News
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது
Local
17 September 2026
2026 ஆசிய விளையாட்டு விழாவுக்குச் செல்லும் இலங்கை அணிக்கு Dialog Axiata PLC அனுசரணை
Local
17 September 2026
சர்வதேச மாணவர்களுக்கான விசா விதிகளில் அதிரடி மாற்றம் : அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய கட்டுப்பாடு!
Local
17 September 2026
பங்களாதேஷில் தீவிரமடையும் தட்டம்மை நோய்: 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி
Local
17 September 2026
"அப்பா முதலமைச்சர்... விளம்பரத்தில் அரசியல் வேண்டாம்" – மகன் ஜேசன் சஞ்சய் வெளிப்படை!
Local
17 September 2026
காவல்துறை நற்சான்றிதழ் விண்ணப்பங்களில் சிக்கலா? : தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு!
Local
17 September 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை : எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!
Local
17 September 2026
பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் வழமைபோல் இயங்கும் தொடருந்து சேவைகள்!
Local
17 September 2026
ஆசிய விளையாட்டுப்போட்டிகளுக்கான இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு!
Local
17 September 2026
இலங்கைக்கு உதவுவது குடும்ப உறுப்பினருக்கு உதவுவது போன்றது:இந்தியா உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு!
Local
17 September 2026