சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (07) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,715.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 78.21 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு காரணமாக, இலங்கையிலும் தங்க விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன என வெளிநாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Latest News
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு - தொடர்ந்தும் விளக்கமறியலில்!
Local
23 September 2026
இலங்கையின் 5% பணவீக்க இலக்கை தொடருமாறு சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை
Local
23 September 2026
நாமல் ராஜபக்சவின் வழக்கு இன்று விசாரணைக்கு
Local
23 September 2026
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் விஜய் அலை இல்லை!
Local
23 September 2026
சட்டவிரோத நிதி நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கம்: இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை
Local
23 September 2026
24.8 பில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியவர் கைது
Local
23 September 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி: மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை
Local
23 September 2026
ரூ. 40 மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: தம்பதி மீது சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை
Local
23 September 2026
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்தது
Local
23 September 2026
வியட்நாமில் இருந்து கொழும்புக்கு பயணித்த வானுார்தி இயந்திரத்தில் பிரச்சினை- சென்னையில் அவசரமாகத் தரையிறக்கம்
Local
23 September 2026