இலங்கையில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (04) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 387,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
Latest News
ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
Local
04 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
04 June 2026
சதொச ஊடாக 25 அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய அமைச்சு தீர்மானம்
Local
04 June 2026
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் இரட்டைப் போக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கண்டனம்!
Local
04 June 2026
மட்டக்குளியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது
Local
04 June 2026
இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிப்பு
Local
04 June 2026
இலங்கையில் இன்று சரிந்தது தங்கத்தின் விலை! நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!
Local
04 June 2026
இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியல் வெளியீடு : தமிழக முதலமைச்சர் விஜய் மூன்றாமிடத்தில்!
Local
04 June 2026
அரச அதிகாரிகளின் எரிபொருள் கொடுப்பனவைத் திருத்துமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை
Local
04 June 2026
முடிவுக்கு வருகிறதா சூர்யகுமார் யாதவின் தலைமைத்துவக் காலம்?
Local
04 June 2026