அரச சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கும், அரச அதிகாரிகளின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்குமான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்ட நடவடிக்கைகள் அதிகாரிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் சேனாரத்ன ஆகியோரின் தலைமையில் இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.
பொதுச் சேவைகளில் காணப்படும் தேவையற்ற தாமதங்களைக் குறைத்து, அதன் வினைத்திறனை மிக உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு வருவதே இந்த தேசிய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகளை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றுவதன் ஊடாக, மக்களுக்கு மிக வேகமான மற்றும் சுமுகமான சேவைகளை வழங்க இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Latest News
பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
Local
04 June 2026
சென்னை குப்பை கிடங்கில் தீ விபத்து - 100 வாகனங்கள் தீக்கிரை
Local
04 June 2026
ஜனாதிபதி, பிரதமர் தோன்றும் போலி 'Deepfake' காணொளிகள் - இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை
Local
04 June 2026
நாடாளுமன்றத்தின் சட்டவாக்க வேகம்: சிறிசேன ஆட்சியை முந்தியது அநுரவின் நிர்வாகம்
Local
04 June 2026
ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து - இல்லத்தின் பணிப்பாளருக்கு விளக்கமறியல்
Local
04 June 2026
முதியோர் இல்ல தீ விபத்தை நேரில் கண்டவர் உருக்கம்!
Local
04 June 2026
அரச சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க தேசிய வேலைத்திட்டம்
Local
04 June 2026
"என் இசைக்கான குரல்" - எஸ்.பி.பியின் 80ஆவது பிறந்தநாளில் கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பதிவு!
Local
04 June 2026
கோயிலுக்கு அரைகுறை ஆடையுடன் சென்ற நடிகர் : சமூக வலைத்தளங்களில் வலுக்கும் விமர்சனங்கள்
Local
04 June 2026
அனைத்து பங்கு விலைச்சுட்டெண் வீழ்ச்சி
Local
04 June 2026