General07 June 2026

எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 2.04 டொலர் வீழ்ச்சியடைந்து , 93.09 டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 2.69 டொலர் வீழ்ச்சியடைந்து 90.54 டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலை 3.22 டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes