கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (08) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 22 சதம், விற்பனை பெறுமதி 341 ரூபாய் 04 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 440 ரூபாய் 27 சதம், விற்பனை பெறுமதி 455 ரூபாய் 95 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபாய் 15 சதம், விற்பனை பெறுமதி 394 ரூபாய் 50 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Latest News
செம்மணி புதைகுழியில் இன்று மேலும் 4 என்புக்கூடுகள் மீட்பு : 16 புதிய எச்சங்கள் வெளிப்பாடு!
Local
08 June 2026
இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு
Local
08 June 2026
2026 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு!
Local
08 June 2026
ட்ரம்பின் கோரிக்கையைத் தொடர்ந்து ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்
Local
08 June 2026
மீண்டும் அதிரடி காட்டும் இலங்கை ரூபாய் : சரிவைச் சந்தித்ததா அமெரிக்க டொலர்? - இன்றைய முழு விபரம்!
Local
08 June 2026
ரவி மோகன் - மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
Local
08 June 2026
பிலிப்பைன்ஸின் சக்திவாய்ந்த நிலஅதிர்வு : உயிரிழப்பு 32 ஆக உயர்வு
Local
08 June 2026
தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!
Local
08 June 2026
இலங்கை சுற்றுலா துறையில் புதிய சாதனை
Local
08 June 2026
எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட 3 இலங்கையர்கள் பத்திரமாக மீட்பு
Local
08 June 2026