International12 June 2026

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மேலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பதவி நீக்கம் செய்யப்பட்டு ஏற்கனவே சிறையிலுள்ள தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு , வடகொரியாவை இராணுவ ரீதியாகத் தூண்டிவிடுவதற்காக அத்துமீறி ஆளில்லா வானூர்திகளை அனுப்பிய குற்றச்சாட்டில், மேலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes