தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விவாகரத்து கோரி சங்கீதா தொடர்ந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
விஜய், சங்கீதா ஆகியோர் முன்னிலையாகாத நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய் - சங்கீதா ஆகியோர் 2021 இல் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
Local
15 June 2026
இலங்கையில் இன்று தங்கவிலை பாரிய அதிகரிப்பு
Local
15 June 2026
நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை!
Local
15 June 2026
சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையில் பாதுகாவலர்களைத் தாக்கிய இருவர் கைது
Local
15 June 2026
அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!
Local
15 June 2026
காலி முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை!
Local
15 June 2026
ஈரானின் நான்கு பிரதான வங்கிகள் மீது இணையத் தாக்குதல்
Local
15 June 2026
அமெரிக்கா - ஈரான் உடன்படிக்கைக்கு சஜித் வரவேற்பு
Local
15 June 2026
முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு
Local
15 June 2026
பிரேசிலில் இரு வானூர்திகள் நடுவானில் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
Local
15 June 2026