ஈரானின் நான்கு பிரதான வர்த்தக வங்கிகளின் தகவல் தொடர்பு கட்டமைப்பைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் காரணமாக, அவற்றின் சேவைகளுக்கு தற்காலிகமாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த இணையத் தாக்குதலினால் வாடிக்கையாளர்களின் எந்தவொரு தரவுகளுக்கும் அல்லது கணக்கு விபரங்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்த நாட்டின் வங்கி ஒருங்கிணைப்பு பேரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானிய ஏற்றுமதி மேம்பாட்டு வங்கி ,Bank Melli, Bank Tejarat, Bank Saderat ஆகிய வங்கிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆகிய நான்கு வங்கிகளும் பொதுவாகப் பயன்படுத்தும் மத்திய தகவல் தொடர்பு உட்கட்டமைப்பை இலக்கு வைத்தே இந்தத் இணையத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இணையத் தாக்குதலை அடுத்து, ஈரானிய வங்கிக் கட்டமைப்பின் தொழில்நுட்ப வல்லுநர் குழுக்கள் உடனடியாகச் செயற்பட்டு தரவுப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுத்துள்ளன.
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சில வங்கிச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாக ரொய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

Latest News
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: கிளிநொச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கைது
Local
17 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
17 June 2026
யோஷித ராஜபக்ச கைது
Local
17 June 2026
நகை வாங்குவோர் கவனத்திற்கு : இன்று இதுவரை தங்க விலையில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்!
Local
17 June 2026
ஜோர்டானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரியா வெற்றி
Local
17 June 2026
கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரும் கோட்டாபயவின் மனு: சட்டமா அதிபருக்கு இன்னும் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை
Local
17 June 2026
அமெரிக்க முற்றுகையை கடந்து ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாதுகாப்பாக வெளியேறிய ஈரானிய எண்ணெய் கப்பல்கள்!
Local
17 June 2026
பெற்றோரை கைவிட்டால் பிள்ளைகளுக்கு எழுதிய சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் : புதிய சட்டம் வருகிறது!
Local
17 June 2026
வியட்நாமில் இறைச்சிக்காக வைத்திருந்த 400க்கும் மேற்பட்ட பூனைகள் மீட்பு
Local
17 June 2026
யோஷித ராஜபக்ஷ கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!
Local
17 June 2026