கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326 ரூபாய் 34 சதம்.
விற்பனை பெறுமதி 336 ரூபாய் 58 சதமாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 331.42 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 341.36 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: கிளிநொச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கைது
Local
17 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
17 June 2026
யோஷித ராஜபக்ச கைது
Local
17 June 2026
நகை வாங்குவோர் கவனத்திற்கு : இன்று இதுவரை தங்க விலையில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்!
Local
17 June 2026
ஜோர்டானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரியா வெற்றி
Local
17 June 2026
கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரும் கோட்டாபயவின் மனு: சட்டமா அதிபருக்கு இன்னும் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை
Local
17 June 2026
அமெரிக்க முற்றுகையை கடந்து ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாதுகாப்பாக வெளியேறிய ஈரானிய எண்ணெய் கப்பல்கள்!
Local
17 June 2026
பெற்றோரை கைவிட்டால் பிள்ளைகளுக்கு எழுதிய சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் : புதிய சட்டம் வருகிறது!
Local
17 June 2026
வியட்நாமில் இறைச்சிக்காக வைத்திருந்த 400க்கும் மேற்பட்ட பூனைகள் மீட்பு
Local
17 June 2026
யோஷித ராஜபக்ஷ கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!
Local
17 June 2026