இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி,
கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3.48 ட்ரில்லியன் ரூபாயாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3.65 ட்ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.1 சதவீத வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, தொழிற்துறை, சேவைத் துறை மற்றும் சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை, தற்போது மீட்சிப் பாதையில் பயணித்து வருவதை இந்த புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Latest News
வெறும் ரூ.50,000-க்கு குழந்தையை விற்ற தாய் கைது : 6 பேருக்கு எதிராக நடவடிக்கை!
Local
15 June 2026
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் : 100 நாட்களுக்குப் பின் அமைதி ஒப்பந்தம்!
Local
15 June 2026
நாளை இரவு முதல் 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முற்றாகத் தடை!
Local
15 June 2026
விமல், கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்டோருக்கு எதிராக சி.ஐ.டி விசாரணை
Local
15 June 2026
சுரேஷ் சலேவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை; விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
15 June 2026
மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
15 June 2026
பந்து வீசும் முன்பே இலங்கை கணக்கில் 10 ஓட்டங்கள்: நடுவர்கள் எடுத்த அதிரடி முடிவு
Local
15 June 2026
யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!
Local
15 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு வெளியாகும் திகதி அறிவிப்பு!
Local
15 June 2026
இலங்கையின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சி : முதல் காலாண்டில் 5.1% உயர்வு!
Local
15 June 2026