General17 June 2026

நகை வாங்குவோர் கவனத்திற்கு : இன்று இதுவரை தங்க விலையில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்!

நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (17) இதுவரை தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes