General18 June 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - கைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனுவை மேலும் பரிசீலிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜூன் 24 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes