யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் பதாகையொன்றுக்கு பாதணிகளால் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபை நாகரிகமின்றியும், தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டும் கூட்டங்களைக் குழப்பும் வகையில் செயற்படுவதாகப் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தரப்பில் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, நேற்று (19) நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் அவர் மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே, யாழ்ப்பாண நகரில் உள்ள அவரது பதாகைக்குச் பாதணிகளால் மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

Latest News
60 மருந்துகளின் விலை திருத்தியமைக்கப்படும் - தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை
Local
19 June 2026
தெல்தெனியவில் சிற்றூந்தில் உடலமாக மீட்கப்பட்ட பெண் : காதலனை தேடி காவல்துறை வலை
Local
19 June 2026
பல்பொருள் அங்காடியிலிருந்து இறைச்சி, மீன், முந்திரி திருடிய சட்டத்தரணி கைது
Local
19 June 2026
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த 104 புதிய 'ஃபோட்டான் மெட்ரோ' பேருந்துகள் கொள்முதல்
Local
19 June 2026
நாட்டில் டெங்கு மரணங்கள் 28 ஆக அதிகரிப்பு: அரச நிறுவனங்களை சோதனையிட விசேட நடவடிக்கை
Local
19 June 2026
யாழில். அர்ச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு பாதணி மாலை
Local
19 June 2026
இறக்குமதி கொடுப்பனவுகளுக்கு புதிய விதிமுறைகள் இன்று முதல் வர்த்தமானி அமுல்!
Local
19 June 2026
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை கைது செய்ய நீல, சிவப்பு அறிவிப்புகள் - அமைச்சர் ஆனந்த விஜேபால!
Local
19 June 2026
மஹர, கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு
Local
19 June 2026
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா? பிரதி அமைச்சர் விளக்கம்
Local
19 June 2026