General19 June 2026

அமெரிக்க டொலர் விற்பனை பெறுமதி 338.70 ரூபாவாகப் பதிவு

இலங்கை மத்திய வங்கி இன்று (19) வெளியிட்டுள்ள நாணைய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 338.7004 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அதன் கொள்வனவு பெறுமதி இன்று 328.8515 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, நேற்று (18) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 339.0672 ரூபாவாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes