கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள சூழலில், மாணவர்களின் மனநிலை மற்றும் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என சிறுவர் மற்றும் இளைஞர் உளநல நிபுணர் பேராசிரியர் மியுர சந்திரதாச தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து மாணவர்களினதும் உளநலனைப் பாதுகாக்கும் நோக்கில் அவர் சில முக்கிய ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.
அதற்கமைய, தங்கள் பிள்ளைகள் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என்பதற்காக, அதனைச் சமூக வலைத்தளங்களில் அளவுக்கு அதிகமாகப் பகிர்வதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும்.
இத்தகைய பதிவுகள், எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியாமல் ஏமாற்றமடைந்துள்ள மற்ற மாணவர்களுக்கு மேலும் மன உளைச்சலையும் துக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பிள்ளைகள் நல்ல பெறுபேறுகளை பெற்றிருந்தால், அவர்களைப் பாராட்டி, அவர்களின் எதிர்கால நோக்கங்களுக்குத் தேவையான முறையான வழிகாட்டல்களை பெற்றோர் வழங்க வேண்டும்.
இந்த பரீட்சையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை அல்லது தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக மாணவர்கள் எவ்விதத்திலும் மனச்சோர்வடையக் கூடாது எனவும் உலகில் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான தளம் அல்லது துறை நிச்சயம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சையில் பின்னடைவைச் சந்தித்த மாணவர்கள், இது குறித்து நன்கு அறிந்த நிபுணர்கள் அல்லது பெரியவர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு, தங்களுக்குப் பொருத்தமான அடுத்தகட்ட கல்வி அல்லது தொழிற்துறை சார்ந்த பாதைகளைத் தேர்ந்தெடுத்து முன்னோக்கி நகர வேண்டும்.
இலங்கையின் சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் பின்னணியில், பரீட்சை முடிவுகள் எவ்வாறாக அமைந்திருந்தாலும் பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்களுக்குப் பக்கபலமாக இருக்குமாறும் அவர் பெற்றோரை கோரியுள்ளார்.

Latest News
ஈரான் பயணத்தில் பாகிஸ்தான் அமைச்சர்! அராக்சியுடன் முக்கிய சந்திப்பு
Local
20 June 2026
நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!
Local
20 June 2026
2 கோடியை தாண்டியது த.வெ.க.வின் உறுப்பினர் எண்ணிக்கை: தென்னிந்தியாவில் புதிய சாதனை!
Local
20 June 2026
கடுவெல - வெலிவிட்ட பாலத்திற்கு அருகில் உள்ள களனி ஆற்றில் ஆண் ஒருவரின் உடலம் மீட்பு
Local
20 June 2026
அவுஸ்திரேலியாவை எட்டிய H5 வைரஸ்: உலகளாவிய பரவல் முழுமை பெற்றது!
Local
20 June 2026
சாதாரண தரப் பரீட்சையில் 11,795 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ‘A’ சித்தி
Local
20 June 2026
"தோல்விகளால் சோர்வடைய வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் பொருத்தமான துறை உலகில் நிச்சயம் உண்டு"
Local
20 June 2026
சோமரத்ன ராஜபக்சவை, யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து எந்ததெந்த பகுதிகளில் மனித புதைகுழிகள் இருக்கின்றது என்பதை கண்டறிய வேண்டும்
Local
20 June 2026
நடிகை ருக்மிணி வசந்தின் Deepfake புகைப்படங்களை வெளியிட்ட மூவர் பெங்களூரில் கைது
Local
20 June 2026
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 05 தொழிலாளர்களும் திங்கட்கிழமையுடன் மீண்டும் பணியில் இணைவு
Local
20 June 2026