லபுகம மற்றும் கலடுவாவவிலிருந்து மகரகம வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, 24 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, 2026 ஜூன் 24 புதன்கிழமை மாலை 6.00 மணி முதல் 2026 ஜூன் 25 வியாழக்கிழமை மாலை 6.00 மணி வரை
கலகெதர, ஹோமாகம, கொட்டாவ,பன்னிபிட்டிய, பெலன்வத்த, மஹரகம ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நீர் விநியோகத் தடையினால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு சபை தனது வருத்தத்தைத் தெரிவிப்பதுடன், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
23 June 2026
கடந்த காலங்களில் அரசியல் தேவைகளுக்காகவே விளையாட்டு உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன!
Local
23 June 2026
ஜோர்தானை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அல்ஜீரியா அணி வெற்றி
Local
23 June 2026
நீதித்துறையின் கட்டமைப்புச் சிக்கல்கள் குறித்து அவசர விவாதம் கோரி சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம்
Local
23 June 2026
மசகு எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி : தற்போதைய விலை விபரம் இதோ!
Local
23 June 2026
சுரேஷ் சலேயை குறிவைத்து ராஜபக்சக்களை பழிவாங்க திட்டம்!
Local
23 June 2026
களுத்துறையில் 10 இலட்சம் ரூபாய் கையூட்டல் வாங்கிய காவல்துறை பரிசோதகர் கைது!
Local
23 June 2026
யாழ். புத்தூரில் தமிழ் இராணுவ வீரருக்கு புதிய வீடு : இராணுவத் தளபதி தலைமையில் அடிக்கல் நாட்டு விழா!
Local
23 June 2026
நாளை சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர் விநியோகத் தடை
Local
23 June 2026
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி
Local
23 June 2026