ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதன் மூலம் உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால், எண்ணெய் விலைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன.
இது கடந்த 4 மாதங்களில் மிகக் குறைந்த விலையாகப் பதிவாகியுள்ளது.
சர்வதேச அளவுகோலான பிரென்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை இன்று (24) 0.5 சதவீதம் குறைந்து, ஒரு பீப்பாய் 76.71 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
முன்னதாக, நேற்று பிரென்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 1 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலின் ஆரம்பத்தில், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் பாதிப்பு ஏற்பட்டு, எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்திருந்தன.
இரு தரப்பிலும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் விலையேற்றத்திற்கு மேலும் உந்துதலாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் திருட்டு: மகன் மீதும் முறைப்பாடு பதிவு!
Local
24 June 2026
சுப்பர் ஸ்டார் - உலக நாயகன் கூட்டணி: ரஜினியின் அடுத்த அதிரடி 'தர்மன்' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Local
24 June 2026
மனிதர்கள் செல்ல முடியாத இடங்களிலும் கண்காணிப்பு: டெங்குவை கட்டுப்படுத்த ட்ரோன் தொழில்நுட்பம்
Local
24 June 2026
கொழும்பில் புதிய 'மெட்ரோ பேருந்து' சேவை; யாருக்காக தெரியுமா? - பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்!
Local
24 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
24 June 2026
அம்பாறை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து விபத்து: சாரதிக்கு திடீர் சுகயீனம்
Local
24 June 2026
சாரதி பயிற்சி நிலையங்களுக்கு கடும் எச்சரிக்கை: உரிமம் இல்லாத பயிற்றுவிப்பாளர்களுக்கு சட்ட நடவடிக்கை
Local
24 June 2026
அவுஸ்திரேலியாவில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு - கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடை
Local
24 June 2026
மசகு எண்ணெய் விலையில் மாற்றம்
Local
24 June 2026
போதைப்பொருள் கைது நடவடிக்கையின் போது காவல்துறை அதிகாரிகளுக்கு இடையூறு: ஒருவர் கைது
Local
24 June 2026