நாட்டில் ஏற்பட்டுள்ள டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைத் தடுக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்டறியும் விசேட வேலைத்திட்டம் இன்று (24) ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை விமானப்படை, கொழும்பு மாநகர சபை மற்றும் 'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம் ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. இதன் மூலம், மனிதர்கள் நேரடியாகச் சென்று சோதனையிட முடியாத இடங்களை ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிக்கும் பணிகள் கொழும்பு மாநகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டன.
இந்த வேலைத்திட்டத்தின் போது, நுளம்புப் புழுக்கள் பெருகும் வாய்ப்புள்ள இடங்கள் ட்ரோன்கள் மூலம் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டன. இந்நிகழ்வில் 'க்ளீன் ஸ்ரீலங்கா' நிறுவனத்தின் அதிகாரிகள், கொழும்பு மாநகர சபையின் அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Latest News
தெல்தெனிய பெண் மரணம் - காதலனுக்கு உதவிய மற்றுமொரு நபர் கைது
Local
24 June 2026
தென்னங்கன்றுகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்
Local
24 June 2026
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி: "நான் சாகவில்லை என்றால் வருவேன்" தனது நண்பருக்கு அனுப்பிய கடைசி செய்தி
Local
24 June 2026
கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் தொழில்சார் நடவடிக்கை
Local
24 June 2026
நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் திருட்டு: மகன் மீதும் முறைப்பாடு பதிவு!
Local
24 June 2026
சுப்பர் ஸ்டார் - உலக நாயகன் கூட்டணி: ரஜினியின் அடுத்த அதிரடி 'தர்மன்' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Local
24 June 2026
"அங்கு பெரிய முதலைகள் இருக்கின்றன..!" - நாடாளுமன்றத்தில் நாவல பாலம் குறித்து ஹர்ஷ டி சில்வா காரசாரம்!
Local
24 June 2026
மனிதர்கள் செல்ல முடியாத இடங்களிலும் கண்காணிப்பு: டெங்குவை கட்டுப்படுத்த ட்ரோன் தொழில்நுட்பம்
Local
24 June 2026
கொழும்பில் புதிய 'மெட்ரோ பேருந்து' சேவை; யாருக்காக தெரியுமா? - பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்!
Local
24 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
24 June 2026