கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு ‘தர்மன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்பட விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை சிம்ரன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
‘தர்மன்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதுடன் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படம் படையப்பா, வேட்டையாடு விளையாடு திரைப்படங்களின் கலவையாக பொழுதுபோக்கு நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகும் என தெரிவித்துள்ளார்.
Latest News
பொசன் தானசாலைகளுக்கு காவல்துறை அனுமதி கட்டாயம்! வீதி விபத்துகளை மறைத்தால் சாரதிகளுக்கு சிறை!
Local
24 June 2026
அரச வாகன முறைகேடு: விமல் வீரவன்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விளக்கமறியலில்
Local
24 June 2026
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை? நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம்!
Local
24 June 2026
தெல்தெனிய பெண் மரணம் - காதலனுக்கு உதவிய மற்றுமொரு நபர் கைது
Local
24 June 2026
தென்னங்கன்றுகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்
Local
24 June 2026
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி: "நான் சாகவில்லை என்றால் வருவேன்" தனது நண்பருக்கு அனுப்பிய கடைசி செய்தி
Local
24 June 2026
கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் தொழில்சார் நடவடிக்கை
Local
24 June 2026
நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் திருட்டு: மகன் மீதும் முறைப்பாடு பதிவு!
Local
24 June 2026
சுப்பர் ஸ்டார் - உலக நாயகன் கூட்டணி: ரஜினியின் அடுத்த அதிரடி 'தர்மன்' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Local
24 June 2026
"அங்கு பெரிய முதலைகள் இருக்கின்றன..!" - நாடாளுமன்றத்தில் நாவல பாலம் குறித்து ஹர்ஷ டி சில்வா காரசாரம்!
Local
24 June 2026