பாடசாலை மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கில், சுகாதார அமைச்சினால் பாடசாலை உணவகங்களுக்கான விசேட பரிந்துரைக்கப்பட்ட உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
"ஆரோக்கியமான இலங்கை" (Healthy Sri Lanka) என்ற தேசிய திட்டத்தின் கீழ் இந்த புதிய உணவுப் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை உணவகங்கள் தேசிய ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரதான உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளின் விபரம் வருமாறு:
பிரதான உணவுகள்
காய்கறி கலந்த சோறு
பருப்புச் சோறு
சோளப் பால்சோறு
தேங்காய்ப்பால் பொங்கல்
காய்கறி பிட்டு
ஊட்டச்சத்து ரொட்டி
பூசணிக்காய் தேங்காய் ரொட்டி
பலாப்பழ கொத்து
காய்கறி முட்டை ரொட்டி
தோசை, மசாலா தோசை, இட்லி மற்றும் காய்கறி ஊத்தப்பம்
தாளித்த பயறு வகைகள்/தானியங்கள்
முட்டை சலட் சண்ட்விச், மீன் சண்ட்விச் மற்றும் காய்கறி சண்ட்விச்
காய்கறி சுருள் (Vegetable wraps)
காய்கறி சலட் மற்றும் சோளச் சலட்
முளைகட்டிய பயறு கறி
முட்டை மசாலா கறி மற்றும் முட்டை ஒம்லெட் சுருள் (Egg omelet rolls)
சிற்றுண்டிகள் மற்றும் பானங்கள்
பழக் குச்சுகள் (Fruit kebabs) மற்றும் பழக் கிண்ணங்கள் (Fruit cups)
பழங்கள் சேர்த்த யோகட்
வேகவைத்த சோளம் (Boiled corn)
பேன்கேக் (Pancakes)
பலாக்கொட்டை உருண்டை
மரவள்ளிக்கிழங்கு/வற்றாளை வள்ளிக்கிழங்கு உருண்டை (Sweet potato aggala)
கலப்பு பழச்சாறு
பயறு பால் கஞ்சி
காய்கறி சூப், சோள சூப் மற்றும் பூசணிக்காய் சூப்
மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஆரோக்கியமான உணவுகளை மாத்திரம் பாடசாலை உணவகங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Latest News
போஸ்னியா-ஹெர்சகோவினா வெற்றி - தொடரிலிருந்து கட்டார் வெளியேற்றம்
Local
25 June 2026
கனடாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வெற்றி!
Local
25 June 2026
பாடசாலை உணவகங்களுக்காக சுகாதார அமைச்சினால் விசேட ஆரோக்கிய உணவுப் பட்டியல் வெளியீடு!
Local
25 June 2026
“நெல் கொள்முதல் விலை உயர்த்தினால் அரிசி விலையை ஆலை உரிமையாளர்கள் அதிகரிப்பர்”
Local
25 June 2026
நிலைமை தீவிரம்: டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!
Local
25 June 2026
மூத்த சகோதரியாக மாறிய மனைவி - தமிழ் கற்ற சந்தேகநபர் - கைதானவர்கள் நுவரெலியாவுக்கு!
Local
25 June 2026
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் மற்றும் வவுனியா மாநகர சபை முதல்வர் பதவி நீக்கம்
Local
24 June 2026
கப்பல்களிடம் கட்டண அறவிடவில்லையென ஈரான் உறுதி; தகவல் பொய்யாயின் பேச்சுவார்த்தை முறியும் - டொனால்ட் ட்ரம்ப்
Local
24 June 2026
சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணையவழியில் மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும்
Local
24 June 2026
தேர்தலில் 'அழியாத மை' நடைமுறையை நீக்குவதன் மூலம் 100 மில்லியன் சேமிப்பு!
Local
24 June 2026