முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித்த ராஜபக்ச, சுமார் 5 மணித்தியால விசாரணையின் பின்னர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.
மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய விசாரணைக்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய விசாரணைக்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 58 பிரதான குற்றவாளிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்
Local
25 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு
Local
25 June 2026
2027ஆம் ஆண்டு தரம் ஒன்று மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் கோரல்!
Local
25 June 2026
பொசன் தினத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை
Local
25 June 2026
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை
Local
25 June 2026
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் ரோஹித்த ராஜபக்சவிடம் 5 மணித்தியாலங்கள் விசாரணை
Local
25 June 2026
மேல் மாகாணத்தில் 52% டெங்கு நோயாளர்கள்: 5,000 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு
Local
25 June 2026
கைதான ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - சஜித் தெரிவிப்பு
Local
25 June 2026
எரிபொருள் விலை குறைப்பு குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது - அமைச்சர் அநுர கருணாதிலக்க
Local
25 June 2026
17,700 ரூபாயில் ஒரு தனிநபர் உயிர்வாழ முடியாது – பிரதி அமைச்சர் அனில் ஜயந்த
Local
25 June 2026