2026ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
திருத்தப்பட்ட கால அட்டவணைப்படி குறித்த பரீட்சையானது ஆகஸ்ட் 10 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய திருத்தப்பட்ட கால அட்டவணையை உரிய முறையில் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதேவேளை பரீட்சை தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விபரங்களைப் பெற்றுக்கொள்ள, மாணவர்கள் மற்றும் பெற்றோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
அதன்படி ,பரீட்சார்த்திகள் தங்களுக்குத் தேவையான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 1911 (உடனடி சேவை), 0112785922 / 0112784537 / 0112786616 / 0112784208 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

Latest News
அமெரிக்கா - ஈரான் மோதல் : தீர்க்கமான கட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்: ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
Local
18 September 2026
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீச்சிக்கு வாய்ப்பு
Local
18 September 2026
இலங்கை வந்தடைந்த அமெரிக்க அமைதிப்படை பயிற்சி தன்னார்வலர்கள்!
Local
18 September 2026
செப்டம்பர் மாத இறுதியில் பயனாளி உரிமைத் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: கம்பெனி பதிவகத் துறை எச்சரிக்கை!
Local
18 September 2026
மின்சார வாகனத்தில் இயந்திரப்பிரச்சினை? விபத்துக்கான காரணம் கூறிய ஓட்டுநர்!
Local
18 September 2026
வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை- அடுத்த வந்த அதிரடி நடவடிக்கைகள்
Local
18 September 2026
லண்டன் - யாழ்ப்பாணம் நேரடி வானூர்தி சேவை: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கையெழுத்து மனு ஆரம்பம்!
Local
18 September 2026
கல்வித்துறை மறுசீரமைப்பு: 50-க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்கும் 1,600-க்கும் மேற்பட்ட பாடசாலைகள்!
Local
18 September 2026
சாதாரண கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு குறித்து தாய்லாந்தில் பேச்சுவார்த்தை!
Local
18 September 2026
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க ஈரானிய அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா அனுமதி!
Local
18 September 2026