பணச்சலவைச் சட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் பணத்தை தனது கணக்கில் வரவு வைப்பதற்காகப் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 'லொகு பெட்டி' என்பவரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போத்தரகம இன்று (26) உத்தரவிட்டார்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கந்தர தேவாலயத்தின் பூசகர் உள்ளிட்ட இருவர், முந்தைய வழக்கு விசாரணையின் போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் முதலாவது சந்தேகநபர் சூம் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Latest News
சீரற்ற காலநிலை காரணமாக 38 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன
Local
21 September 2026
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர செயன்முறைப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!
Local
21 September 2026
22வது திருத்தம்: உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு!
Local
21 September 2026
23,270 குற்றச்சாட்டுகள், 250 நாட்கள் விசாரணை: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான வழக்கின் தீர்ப்பு நாளை!
Local
21 September 2026
சிரியாவின் ஆயுதக் கிடங்கில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவங்கள் : பொதுமக்கள் வெளியே வரத் தடை!
Local
21 September 2026
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலை
Local
21 September 2026
2 மாத கடுமையான பயிற்சி நிறைவு – அதிகாரபூர்வமாக பட்டம் பெற்ற 4 ரோபோக்கள்!
Local
21 September 2026
கடந்த 10 மணி நேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தின் மாலிபொட பகுதியில் பதிவு!
Local
21 September 2026
AI தொழில்நுட்ப உதவியுடன் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய தலைமறைவு குற்றவாளி!
Local
21 September 2026
நாடு தழுவிய சோதனை: லஞ்ச் சீட் மற்றும் 'சிலி-சிலி' பொலித்தீன் விதிமீறல்கள் கண்டுப்பிடிப்பு
Local
21 September 2026