General27 June 2026

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்.

தனது 73 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் முந்தானை முடிச்சி,சின்ன வீடு, அந்த 7 நாட்கள் என 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes