கல்பிட்டியவிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதேவேளை கடற்றொழிலாளர்களையும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Latest News
பிலியந்தலையில் சோகம்: 16 வயது பாடசாலை மாணவர்கள் பயணித்த உந்துருளி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு மற்றொருவர் படுகாயம்!
Local
27 June 2026
ஹோர்முஸ் நீரிணையில் எரிபொருள் தாங்கி கப்பலின் மீது தாக்குதல்
Local
27 June 2026
பலத்த காற்று குறித்து எச்சரிக்கை
Local
27 June 2026
பேலியகொடை மீன் சந்தையில் குறைந்தது மீன்களின் விலை
Local
27 June 2026
நாட்டில் தீவிரமடையும் டெங்கு அபாயம்: பொதுமக்களுக்கு சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம் அவசர எச்சரிக்கை!
Local
27 June 2026
அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி: அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் பதில் தாக்குதல்!
Local
27 June 2026
மூத்த ஊடகவியலாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்
Local
27 June 2026
இலங்கையில் இன்று அதிகரிப்பை பதிவு செய்த தங்கவிலை
Local
27 June 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபா மோசடி: பெண் ஒருவர் கைது
Local
27 June 2026
தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் அதிகரிக்கும் தொற்றா நோய்கள்- எச்சரிக்கும் சமூக மருத்துவர் அஹ்மட் ஷியாம்!
Local
27 June 2026