General29 June 2026

சர்வதேச சந்தையில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

இதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,071.95 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன் ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 58.92 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes