நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அத்துடன் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சபரகமுவ, மத்திய, தென், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
Latest News
ஏதிலி அந்தஸ்து கிடைத்தும் பிரித்தானியா செல்ல தடை: ஆபிரிக்க நாட்டில் இலங்கைத் தமிழ் ஏதிலி மரணம்!!
Local
21 September 2026
சீரற்ற காலநிலை காரணமாக 38 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன
Local
21 September 2026
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர செயன்முறைப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!
Local
21 September 2026
22வது திருத்தம்: உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு!
Local
21 September 2026
23,270 குற்றச்சாட்டுகள், 250 நாட்கள் விசாரணை: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான வழக்கின் தீர்ப்பு நாளை!
Local
21 September 2026
சிரியாவின் ஆயுதக் கிடங்கில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவங்கள் : பொதுமக்கள் வெளியே வரத் தடை!
Local
21 September 2026
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலை
Local
21 September 2026
2 மாத கடுமையான பயிற்சி நிறைவு – அதிகாரபூர்வமாக பட்டம் பெற்ற 4 ரோபோக்கள்!
Local
21 September 2026
கடந்த 10 மணி நேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தின் மாலிபொட பகுதியில் பதிவு!
Local
21 September 2026
AI தொழில்நுட்ப உதவியுடன் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய தலைமறைவு குற்றவாளி!
Local
21 September 2026