தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங்-சுக்கை (Han Seong-sook) நியமனம் செய்ய அந்த நாட்டு நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.
ஹான் சியோங்-சுக், தென் கொரியாவின் முன்னணி இணைய நிறுவனமான 'நேவர்' நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாவார்.
அவர் ஜனாதிபதி லீ ஜே மியுங் (Lee Jae Myung) தலைமையிலான அரசாங்கத்தில், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நியமனத்தின் மூலம், தென் கொரியாவின் வரலாற்றில் இந்தப் பதவியை ஏற்கும் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
இந்த நிலையில், அவர், ஜனாதிபதி லீ ஜே மியுங்கின் நிர்வாகத்தில், தொழில்நுட்பத் துறையில் உள்ள தனது அனுபவத்தைக் கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
பொருளாதார சீர்திருத்தங்களில் இலங்கையின் முன்னேற்றத்திற்கு IMF பாராட்டு
Local
30 June 2026
தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங்-சுக் நியமனம்
Local
30 June 2026
15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பா? அதிரடி முடிவுக்குத் தயாராகும் இந்திய அணி!
Local
30 June 2026
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக துமிந்த ஹுலங்கமுவ நியமனம்
Local
30 June 2026
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய லெத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை
Local
30 June 2026
Asia Miracle Awards 2026 - ஹிரு ஊடக வலையமைப்பிற்கு பல விருதுகள்
Local
30 June 2026
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பயணம் நிறைவு!
Local
30 June 2026
"நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்!" பிணையில் வெளியில் வந்த விராஜ் மக்களிடம் கோரினார்
Local
30 June 2026
வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
Local
30 June 2026
காலி சிறைச்சாலையில் கைதி மரணம்: உடலில் போதைப்பொருள் இருந்தமை உறுதி
Local
30 June 2026