General01 July 2026

முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக சுலக்ஷன ஜயவர்தன நியமனம்!

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக சுலக்ஷன ஜயவர்தன ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டார்.

இதற்கான நியமனக் கடிதத்தை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று பிற்பகல் (01) ஜனாதிபதி செயலகத்தில் ஜயவர்தனவிடம் கையளித்தார்.

Related recommendation
Hiru TV News | Programmes