மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) சிறப்பாக இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக திருவிழாத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து, மடு அன்னையின் மகிமை விளங்கும் திருச்சொரூப பவனி இடம்பெற்றதுடன் பவனியின் இறுதியில் , பக்தர்களுக்கான திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
குறித்த திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,திணைக்கள தலைவர்கள்,அரசியல் பிரதி நிதிகள் மற்றும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூன் 23 ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, நவநாள் வழிபாடுகள் மற்றும் திருச்செபமாலை ஆராதனைகள் இரு மொழிகளிலும் இடம்பெற்றன.

Latest News
பதவியை இழப்பாரா அர்ச்சுனா - ஆகஸ்டில் விசாரணைக்கு வருகிறது வழக்கு
Local
02 July 2026
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா - இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Local
02 July 2026
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் - கைப்பற்றப்பட்ட உபகரணங்களை விடுவிப்பது குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
Local
02 July 2026
கொழும்பு மாவட்ட பிரதேச செயலகங்களில் வங்கி அட்டைகள் மூலம் கொடுப்பனவு வசதி
Local
02 July 2026
விசாரணைக்கு உதவுமாறு சந்தேகநபரை கட்டாயப்படுத்த முடியாது - சுரேஷ் சலே விவகாரத்தில் உதய கம்மன்பில தெரிவிப்பு
Local
02 July 2026
2028 முதல் பிளேஸ்டேஷனில் டிஸ்க் கேம்களுக்கு முடிவா? : தொழில்நுட்பத் தரப்பில் பரவும் புதிய தகவல்!
Local
02 July 2026
தாய்லாந்தில் 11 வயது சிறுவன் செலுத்திய வாகனம் மோதி 8 பௌத்த துறவிகள் உயிரிழப்பு
Local
02 July 2026
கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டு - காலி மாநகர சபையின் அதிகாரிகள் இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
02 July 2026
ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் 4 பேர் விபத்துக்களால் பலி : தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிகள் என்ன?
Local
02 July 2026
'வரி சக்தி 2026' தேசிய வரி வாரம் ஜூலை 6 இல் ஆரம்பம் - ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு
Local
02 July 2026