General03 July 2026

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட நீதிமன்றில் முன்னிலை

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த கரன்னாகொட கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes