உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயாக இன்று (3) முற்பகல் குறைந்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 24 கரட் தங்க பவுண் ஒன்று 400 ரூபாயால் அதிகரித்திருந்தது.
அதன்படி, 24 கரட் தங்க பவுண் ஒன்று 388,000 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது 2000 ரூபாயால் குறைந்து 386,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், 22 கரட் தங்க பவுண் ஒன்று இன்று காலை 3700 ரூபாயாக விற்பனை செய்யப்பட நிலையில், தற்போது 1900 ரூபாயால் குறைந்துள்ளது.
இதற்கமைய, 22 கரட் தங்க பவுண் ஒன்று 355,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,388 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Latest News
16 வயதிற்குட்பட்ட மகளிருக்கான 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
Local
03 July 2026
16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400x4 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி வெற்றி
Local
03 July 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தல்
Local
03 July 2026
18 வயதிற்குட்பட்ட மகளிருக்கான 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
Local
03 July 2026
16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100x4 மீற்றர் அஞ்சலோட்ட போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வெற்றி.
Local
03 July 2026
12 வயதுக்குட்பட்ட மகளிருக்கான அஞ்சலோட்ட போட்டியில் நீர்கொழும்பு ஆவே மரியா கன்னியர் மடம் முதலிடம்
Local
03 July 2026
சீனி அடங்கிய திரவ உணவுகளின் பொதிகளில் வர்ணக் குறியீடுகளை காட்சிப்படுத்துவதில் புதிய நடைமுறைகள்
Local
03 July 2026
4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் புதிய சாதனை படைத்த கொழும்பு மகளிர் கல்லூரி
Local
03 July 2026
14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 100x4 மீற்றர் அஞ்சலோட்ட போட்டியில் பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரி வெற்றி
Local
03 July 2026
பிரான்ஸில் வெப்ப அலையினால் 2,025 பேர் உயிரிழப்பு
Local
03 July 2026