நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக அரச நெல் களஞ்சியசாலைகளை உடனடியாகத் திறக்குமாறு விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், தமது நெல்லுக்கு முறையான நியாயமான விலையொன்றைப் பெற்றுத் தருமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறுபோக நெல்லுக்கான சான்று விலையொன்றை வர்த்தக அமைச்சு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்த போதிலும், அந்த விலை தமக்கு போதுமானதாக இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக ஹிங்குராண - பெரனிகம பகுதியில் அமைந்துள்ள அரசாங்க நெல் களஞ்சியசாலை இதுவரை திறக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Latest News
நவீன வசதிகளுடன் கூடிய சபரகமுவ மருத்துவ பீட வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர்!
Local
05 July 2026
சச்சினின் சாதனையை முறியடித்தார் 15 வயது சூர்யவன்ஷி – இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு!
Local
05 July 2026
ஜூலை 7 முதல் புதிய முகவர் ஊடாக இந்திய தூதரக சேவைகள் ஆரம்பம்!
Local
05 July 2026
அக்குரேகொட சட்டத்தரணி தம்பதி உயிரிழப்பு: துப்பாக்கிதாரிகளுக்கு உதவியவர் மாலைத்தீவில் கைது - காவல்துறை அதிரடி!
Local
05 July 2026
அனிருத் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு - எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
Local
05 July 2026
இயற்கை எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்: கட்டுப்பாடுகள் நீக்கம்!
Local
05 July 2026
இலங்கையிலும் சிம்பாப்வே போன்ற நெருக்கடி ஏற்படும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Local
05 July 2026
கனடாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது மொரோக்கோ!
Local
05 July 2026
LPL தொடரில் பியூஷ் சாவ்லா - வெளியான அதிரடி அறிவிப்பு!
Local
05 July 2026
ஜெக்கொப் பெத்தெல் அதிரடி - இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
Local
04 July 2026