General04 July 2026

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கான அறிவித்தல்

திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 இ பிரிவின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது விசாரணை மேற்கொண்டு  “Infinity Rover (Pvt) Ltd” என்பன தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டு, நடத்தி ஊக்குவிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, பின்வரும் 24 நிறுவனங்கள் / செயலிகள், திருத்தப்பட்டன. 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 இ பிரிவின் கீழ் தடை செய்யப்பட்ட திட்டங்களாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

1.Tiens Lanka Health Care (Pvt) Ltd
2.Best Life International (Pvt) Ltd
3.Mark – Wo International (Pvt) Ltd
4.V M L International (Pvt) Ltd
5.Global Lifestyle Lanka (Pvt) Ltd
6.Fast3Cycle International (Pvt) Ltd
Sport Chain app, Sport Chain zs society Sri Lanka
7.OnmaxDT
8.MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group
9.Fastwin (Pvt) Ltd
10.Fruugo Oline App/ Fruugo Oline (Pvt) Ltd
11.Ride to Three Freedom (Pvt) Ltd
12.Qnet/Quesnet
13.Era Miracle (Pvt) Ltd and Genesis Business School
14.Ledger Block
15.Isimaga International (Pvt) Ltd
16.Beecoin App and Sunbird Foundation
17.Windex Trading
18.The Enrich Life (Pvt) Ltd
19.Smart Win Entrepreneur (Pvt) Ltd
20.Net Fore International (Pvt) Ltd/ Netrrix
21.Pro Care (Pvt) Ltd., Shade of Procare (Pvt) Ltd
22.SGO/sgomine.com
23.I.C.A.N Advertising (Pvt) Ltd and its affiliates icanonlineadvertising.com / bannercuts.com / bannercuts.lk / bannercuts.net / bannercuts.org
24.Infinity Rover (Pvt) Ltd
Related recommendation
Hiru TV News | Programmes