அடுத்த வருடம் (2027) நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது திட்டமிட்டபடி நிறைவடைந்து வருவதாக கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாடசாலையிலிருந்து வெளியேறி உலகிற்குச் செல்லும் ஒவ்வொரு பிள்ளைக்கும், அவர்களின் இயல்பான திறன்களுக்குப் பொருத்தமான மற்றும் தொழில் சந்தையில் அதிக தேவையைக் கொண்டுள்ள தொழிநுட்ப மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்குவதே இதன் கட்டாய இலக்காகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பலாங்கொடை வித்யாலோக மத்திய கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Latest News
நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம்
Local
05 July 2026
கதிர்காம ஆலய ஆடி வேல் திருவிழாவிற்கான பாத யாத்திரை ஆரம்பம் !
Local
05 July 2026
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்
Local
05 July 2026
மண் சரிவினால் பாதிக்கப்பட்ட ஹட்டன் - நுவரெலியா வீதி சீரமைப்பு: போக்குவரத்து வழமைக்கு!
Local
05 July 2026
மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம்
Local
05 July 2026
அண்டார்டிகாவின் 'இரத்த நீர்வீழ்ச்சி' மர்மம் உடைந்தது – அறிவியலாளர்கள் வெளியிட்ட புதிய விளக்கம்!
Local
05 July 2026
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி!
Local
05 July 2026
புதிய கல்விச் சீர்திருத்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பிரதமர் அறிவிப்பு
Local
05 July 2026
விண்வெளியிலிருந்து பூமியின் துருவ ஒளி : விண்வெளி வீராங்கனை சோஃபி அடெனாட் பகிர்ந்த காணொளி வைரல்!
Local
05 July 2026
நிலக்கரி கொள்முதல் முறைகேடு விசாரணை : நாளை முதல் சாட்சியப் பதிவு ஆரம்பம்!
Local
05 July 2026