General06 July 2026

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம் : துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழப்பு – 40 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (6) மீண்டும் தொடங்கிய மோதல்களில் இதுவரை 04 சிறைச்சாலை அதிகாரிகளும் 04 கைதிகளும் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வடைந்துள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes