நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேலதிகமாக 10 காவல்துறை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Latest News
தங்கப் பிரியர்களுக்கு நிம்மதிச் செய்தி : தொடர் ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியில் தங்க விலையில் சரிவு!
Local
06 July 2026
மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு அதிரடி உத்தரவு : இன்ஸ்டாகிராம் விளம்பரங்களை உடனடியாக நீக்கக் கெடு!
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : கவலைக்கிடமான 4 சிறை அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்!
Local
06 July 2026
எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடரும்
Local
06 July 2026
பொருளாதார, வர்த்தக சக்திகளால் மறைமுக ஆக்கிரமிப்பு : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு!
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் பதற்றம் : மேலதிகமாக 10 காவல்துறை குழுக்கள் களமிறக்கம்
Local
06 July 2026
நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம் : துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழப்பு – 40 பேர் காயம்
Local
06 July 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
06 July 2026
பாக்யராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய வைரமுத்து : நேரில் நடந்த நெகிழ்ச்சியான சந்திப்பு!
Local
06 July 2026