General07 July 2026

ஆசிய ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் முழுமையான அனுசரனையுடன் ஆசிய மெய்வல்லுநர் போட்டி யாழில்

ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முழுமையான அனுசரணையுடன், அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான ஆசிய மெய்வல்லுநர் போட்டி இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வட மாகாணத்தின் பாடசாலைகளும், அநுராதபுர மாவட்டத்தின் பாடசாலைகளும் கலந்துகொண்டன.

குறித்த போட்டியில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Related recommendation
Hiru TV News | Programmes