கதிர்காம ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்காக, யால தேசிய பூங்காவின் குமண நுழைவாயில் இன்று (10) முதல் திறக்கப்படுவதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி,குமண நுழைவாயில் இன்று முதல் எதிர்வரும் 24-ஆம் திகதி வரை பக்தர்களின் பாதயாத்திரைக்காக திறந்திருக்கும்.
இதன் மூலம் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக கதிர்காமத்தை நோக்கி செல்லும் பக்தர்கள், இந்த நுழைவாயிலைப் பயன்படுத்த முடியும்.
வனவிலங்குகளின் வாழ்விடங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சூழலைப் பாதுகாப்பதற்கும், கழிவுகளைப் பொறுப்புடன் அகற்றுவதற்கும் பக்தர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, காட்டு விலங்குகளிடம் இருந்து பக்தர்களைப் பாதுகாப்பதற்கான விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாதயாத்திரையில் ஈடுபடும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப்படையினரும் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

Latest News
செம்மணியில் தொடரும் அகழ்வு: 36ஆவது நாளில் 6 புதிய என்புக்கூடுகள்!
Local
18 July 2026
இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது ஈரான்!
Local
18 July 2026
72 ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பு - ராயன், அமரன், மெய்யழகன், மஹாராஜா படத்துக்கு விருதுகள்!
Local
18 July 2026
அமைதியான முறையில் போராடியவர்களை அப்பறப்படுத்திய காவல்துறை எதிர்க்கட்சி விமர்சனம்
Local
18 July 2026
இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் நாணயத்தாள்கள் : இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய முன்னெடுப்பு
Local
18 July 2026
நுளம்பை பெருக்கினால் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் வழக்கு: ரூ. 25,000 வரை அபராதம்
Local
18 July 2026
அமெரிக்க இராணுவத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை: மருத்துவ நிபுணர்கள் கவலை
Local
18 July 2026
முதலமைச்சர் விஜய்யின் இறுதித் திரைப்படம்: பிரம்மாண்டமாகக் கொண்டாடுமாறு அறிவுறுத்தல்
Local
18 July 2026
பயத்தின் உச்சகட்டம்: சந்திரசேகரின் 'கூட்டுச் சாம்பார்' விமர்சனத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் பதிலடி!
Local
18 July 2026
LPL போட்டிக்கு முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் கார்பீல்ட் சோபர்ஸின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானம்
Local
18 July 2026